Pages

Showing posts with label கடலும் ஆசையும் - புது கவிதை - SEA AND DESIRE - MODERN POEM - MADURAI GANGADHARAN. Show all posts
Showing posts with label கடலும் ஆசையும் - புது கவிதை - SEA AND DESIRE - MODERN POEM - MADURAI GANGADHARAN. Show all posts

Wednesday, 5 September 2012

கடலும் ஆசையும் - புது கவிதை - SEA AND DESIRE - MODERN POEM - MADURAI GANGADHARAN

கடலும் ஆசையும்  -  புது கவிதை 
         மதுரை கங்காதரன் 

( SEA AND DESIRE - MODERN POEM )
         MADURAI GANGADHARAN



இதயம் கடலானதே 

ஆசைகள் அலையானதே 

ஓய்வில்லா அதற்கு 

எல்லையே கரையானதே !



கட்டு மீறாத அலைகள் 

வாழ்கையை காத்திடுமே 

கரையைத் தாண்டவே 

நீரலைகள் துடித்திடுமே 



சற்று தூரம் கடந்த பின் 

திரும்பி வந்திடுமே 

கட்டு மீறிய அலைகள் 

புயலாய் மாறி அழித்திடுமே 




அளவான ஆசைகள் 

வளமான கரையாகுமே 

அளவில்லா பேராசைகள் 

புயலாய் உன்னை அழித்திடுமே 


இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com