Pages

Showing posts with label நிழல் வெற்றியும் நிஜ வெற்றியும் - புதுக்கவிதை - DREAM AND REALIZATION A MODERN POEM BY MADURAI GANGADHARAN. Show all posts
Showing posts with label நிழல் வெற்றியும் நிஜ வெற்றியும் - புதுக்கவிதை - DREAM AND REALIZATION A MODERN POEM BY MADURAI GANGADHARAN. Show all posts

Thursday, 6 September 2012

நிழல் வெற்றியும் நிஜ வெற்றியும் - புதுக்கவிதை - DREAM AND REALIZATION A MODERN POEM BY MADURAI GANGADHARAN

நிழல் வெற்றியும் நிஜ வெற்றியும் 
                     புதுக்கவிதை 
             மதுரை கங்காதரன் 

   DREAM AND REALIZATION
           A MODERN POEM
BY MADURAI GANGADHARAN



கற்பனை வெளிச்சத்தில் 

என் எண்ணங்கள் 

நிழலாகுமா?

ஆகும்!

இந்த வெளிச்சக்  காகிதத்தில் 

கருப்பு எழுத்துக்கள் 

நிழலாய் வலம் வரும் பட்சத்தில்.




உன் நிழல் வெற்றி 

எண்ணங்களை  

முயற்சி கொண்டு 

செயலாக்குங்கள் !

வெளிச்சச் (பிரகாச) நிஜ வெற்றி 

அடைவீர்கள் !




இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com