Pages

Showing posts with label லாபம் தரும் நல்ல தொழில் மற்றும் யோசனைகள் - பாஸ்ட்புட் தயாரிக்கும் தொழில். Show all posts
Showing posts with label லாபம் தரும் நல்ல தொழில் மற்றும் யோசனைகள் - பாஸ்ட்புட் தயாரிக்கும் தொழில். Show all posts

Monday, 30 July 2012

லாபம் தரும் நல்ல தொழில் மற்றும் யோசனைகள் - பாஸ்ட்புட் தயாரிக்கும் தொழில்


லாபம் தரும் நல்ல தொழில் மற்றும் யோசனைகள்

  - பாஸ்ட்புட் தயாரிக்கும் தொழில் 



நேரம், நேரம் எல்லாவற்றிக்கும் நேரம் என்பது மிக முக்கியமானது. நமது வேலையை கூட சிறிது நேரம் கழித்து செய்து கொள்ளலாம் அல்லது தள்ளிப்போடலாம். ஆனால் சாப்பாடு விஷயத்தில் அப்படி தள்ளிப்போட முடியுமா? அல்லது வயிறு தான் சும்மா இருக்குமா? அப்போது தான் இந்த பாஸ்ட்புட் மிகவும் தேவை படுகின்றது.

அதன் விஷேசம் :



இது ஒரு குறைந்த முதலீட்டில் தொடங்கும் சுய தொழில். வீட்டில் சமைக்க முடியாத புதிது புதிதான உணவு ஐய்யிட்டங்கள், நொடிப்பொழுதில் தயாரித்தல், சுகாதாரத்துடன் குறைந்த விலையில் சிறந்த சேவை வழங்குதல்.

எதனால் விரும்புகின்றனர்?:



வித்தியாசமாக சாப்பிட எண்ணுபவர்கள், ஊருவிட்டு ஊரு வந்து வேலை செய்பவர்கள், பெரிய ஹோட்டல்களில் கிடைக்கும் உணவுவகைகள் , ஏதாவது   ஒரு நாள் குடும்ப உறுப்பினர்களுடன் வெளியில் சாப்பிட நினைப்பவர்கள், சிறிய பார்ட்டி, சமைப்பதற்கு நேரமில்லாமல் இருப்பவர்கள், தினமும் ஹோட்டலில் சாப்பிடும் நிலையில் இருப்பவர்கள், குறைந்த விலையில் தரம்மான உணவை உண்ண  விரும்புபவர்கள்  போன்றவர்களை கவருவதற்கு ருசியான உணவுகளை தயாரித்து கொடுங்கள் பிறகு பாருங்கள் உங்கள் தொழில் வளர்ச்சியை. நல்ல தொழில் நல்ல லாபம் என்று கூடிய சீக்கிரம் உணருவீர்கள்.


       

       
*********************************************************************************

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று                      அல்லது 

நன்று                              அல்லது 

பரவாயில்லை          அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

இதை 

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..