Pages

Showing posts with label MY DEEPAVALI WISHES TO ALL - எனது தீபாவளி வாழ்த்துகள். Show all posts
Showing posts with label MY DEEPAVALI WISHES TO ALL - எனது தீபாவளி வாழ்த்துகள். Show all posts

Tuesday, 3 November 2015

MY DEEPAVALI WISHES TO ALL - எனது தீபாவளி வாழ்த்துகள்

MY DEEPAVALI WISHES TO ALL
எனது தீபாவளி வாழ்த்துகள்



விடிய விடிய எரியும் தீபங்கள்
பள பள ஆடைகள்
வெடிக்க வெடிக்க பட்டாசுகள்
பறக்க பறக்க வான வேடிக்கைகள்

நிறைய நிறைய உறவுகள்
நினைக்க நினைக்க இன்பங்கள்
இனிக்க இனிக்க இனிப்புகள்
சுவைக்க சுவைக்க பண்டங்கள்

பார்க்க பார்க்க தொலைக்காட்சி
ரசிக்க ரசிக்க திரைப்படங்கள்
பொங்க பொங்க மகிழ்ச்சிகள்
சிரிக்க சிரிக்க நட்புகள்

துரத்த துரத்த ஓடும் துன்பங்கள்
கொடுக்க கொடுக்க செல்வங்கள்
அள்ள அள்ள அன்பளிப்புகள்
புதிய புதிய கோலங்கள்

உயர உயர பறக்கட்டும்
விரிய விரிய மலரட்டும்
நித்தம் நித்தம் தீபாவளியாகட்டும்
புத்தம் புதிதாய் சிறக்கட்டும்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&