Pages

Thursday, 6 September 2012

புது முயற்சியும் வெற்றியும் - புதுக்கவிதை - SUCCESS - TRY IN A NEW WAY

புது முயற்சியும் வெற்றியும்  
                புதுக்கவிதை -   
        மதுரை கங்காதரன் 

SUCCESS - TRY IN A NEW WAY          
          A MODERN POEM  
BY MADURAI GANGADHARAN

'முயற்சித் திருவினையாக்கும் '
இதை 
முன்னூறு முறை 
வாசித்தேன்.

முயற்சி செய்தேன் 
வெற்றி பெற்றேன் 
கவிதையில் மட்டுமல்ல
வாழ்க்கையிலும்.

முயற்சி 
வெற்றியின்  'டானிக் '
முயற்சி 
வெற்றியின் பலம்.

  இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

எங்கும் நீ - என் உடலும் உன் இதயமும் - புதுக்கவிதை - I AM FILLED BY YOU - A MODERN POEM

எங்கும் நீ - என் உடலும்  உன் இதயமும் 
                  புதுக்கவிதை -    
             மதுரை கங்காதரன் 

              I AM FILLED BY YOU         
                A MODERN POEM 
    BY MADURAI GANGADHARAN

நீ என் இதயத்தில் 
மட்டுமில்லை !
உடம்பு முழுவதிலும் 
இருக்கிறாய்!

நான் என் 
உடம்பு கடலில் 
உன்னை உப்பாகக் 
கரைத்திருகின்றேனே !

என் 
அன்புக் கடலில் 
உன் இதயம் தோணியாய் 
மிதக்கின்றது.

என் 
பாசக் கடலில் 
உன் இதய அலைகள் 
ஓயாமல் துடிக்கின்றது.

ஏன் 
வாழ்க்கைக் கடலில் 
உன் இதயம் நன் முத்துச் சிப்பியாய் 
வாழ்கின்றது. 

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

நிழல் வெற்றியும் நிஜ வெற்றியும் - புதுக்கவிதை - DREAM AND REALIZATION A MODERN POEM BY MADURAI GANGADHARAN

நிழல் வெற்றியும் நிஜ வெற்றியும் 
                     புதுக்கவிதை 
             மதுரை கங்காதரன் 

   DREAM AND REALIZATION
           A MODERN POEM
BY MADURAI GANGADHARAN

கற்பனை வெளிச்சத்தில் 

என் எண்ணங்கள் 

நிழலாகுமா?

ஆகும்!

இந்த வெளிச்சக்  காகிதத்தில் 

கருப்பு எழுத்துக்கள் 

நிழலாய் வலம் வரும் பட்சத்தில்.

உன் நிழல் வெற்றி 

எண்ணங்களை  

முயற்சி கொண்டு 

செயலாக்குங்கள் !

வெளிச்சச் (பிரகாச) நிஜ வெற்றி 

அடைவீர்கள் !

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com  

எது விலை போகும் மற்றும் எது விலை போகா - புதுக்கவிதை - WHICH HAS PRICE AND WHICH HAS PRICELESS - A MODERN POEM

எது விலை போகும் மற்றும்  எது விலை போகா
                                  புதுக்கவிதை 
                         மதுரை கங்காதரன் 

        WHICH HAS PRICE AND WHICH HAS PRICELESS
                              A MODERN POEM
                   BY MADURAI GANGADHARAN

மரங்கள் விலை போகும் 
வேர்கள் விலை போகா.

பொய்கள் விலை போகும் 
உண்மைகள் விலை போகா.

உடம்பு விலை போகும் 
உயிர் விலை போகா.

கவிதைகள் விலை போகும் 
எண்ணங்கள் விலை போகா.

உறவுகள் விலை போகும் 
நட்புகள் விலை போகா.

காவியங்கள் விலை போகும் 
காலங்கள் விலை போகா.

அறிவு விலை போகும் 
அன்பு விலை போகா.

ஞானி விலை போவான் 
ஞானம் விலை போகா.

பக்தர்கள் விலை போவார்கள் 
பக்தி விலை போகா 

நீதிபதி விலை போவார் 
நீதி விலை போகா 

பலம் விலை போகும் 
பலவீனம் விலை போகா.

கல்வி விலை போகும் 
கருணை விலை போகா.

ஒட்டுகள்  விலை போகும் 
உரிமைகள்  விலை போகா.

நீ........?
நான்........?

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com    

கிழமைகளின் எழில் ராணி - புதுக்கவிதை - DAYS FOR BEAUTY QUEEN A MODERN POEM BY MADURAI GANGADHARAN

கிழமைகளின் எழில் ராணி 
             புதுக்கவிதை 
      மதுரை கங்காதரன் 

     DAYS FOR BEAUTY QUEEN
             A MODERN POEM
BY MADURAI GANGADHARAN

முகம் திங்கள் 

கோவை பழச் செவ்வாய்

கண்கள் புதன் 

அறிவில் வியாழன் 

குரலில் வெள்ளி 

கூந்தல் சனி 

மொத்தத்தில் நீ ஞாயிறு ! 

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com    

நமது வாழ்க்கை + X / - 0 (OUR LIFE IS JUST + X / - 0 A MODERN POEM BY MADURAI GANGADHARAN)

நமது வாழ்க்கை +  X  /   -  0  தான் 
                புதுக்கவிதை 
          மதுரை கங்காதரன் 

   OUR LIFE IS JUST  +  X  /   -  0 
          A MODERN POEM
BY MADURAI GANGADHARAN

மனிதனே !

நமது வாழ்க்கை 

கணித குறிகளில் அடங்கும்.

உனது வாழ்வில் 

வாழ்க்கைத் துணைவியை 

கூட்டிக் (+) கொள்கிறாய் !

பிறகு உனது 

சந்ததிகளைப் 

பெருக்குகிறாய்! (X )

உனது அனுபவ செல்வத்தை 

பிள்ளைகளுக்கு 

வகுத்துக் கொடுக்கிறாய்! ( / )

கடைசியில் 

இந்த உலகத்திலிருந்து 

கழித்துவிட்டு ( - )

முடிவில் 

பூஜ்ஜியமாய்  ( 0 )மறைந்து 

விடுகின்றாய்.

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com    

குவ்வா..... குவா ....சப்தம் - புதுக்கவிதை -CRYING BABY A MODERN POEM BY MADURAI GANGADHARAN

   குவ்வா..... குவா ....சப்தம் 
            புதுக்கவிதை 
      மதுரை கங்காதரன் 

             CRYING BABY
        A MODERN POEM
BY MADURAI GANGADHARAN

அது என்ன !

குவ்வா ..குவா சப்தம்?

ஓ !

யாருக்கும் தெரியாத 

அந்த 

அன்பான உறவை 

இன்று உலகறிய 

சப்தம் போட்டு 

அறிவிக்கின்றதோ!