Pages
- Home
- * வெற்றி தரும் வழிகள் (101)
- * உள்விதி மனிதன் (49)
- * எனது புதுக்கவிதைகள் (293)
- * புதிய விளையாட்டுகள் (9)
- * சிரிப்பு மாத்திரைகள் (10)
- * விளையாட்டு புதிர்கள் (4)
- * ISO 9001-உயர்வுக்கு வழி (12)
- * லாபம் தரும் தொழில்கள்(5)
- * தன்னம்பிக்கை இரகசியங்கள் (87)
- *மனம், யோகா, தியானம், ஆன்மீகம், WHO AM I? ANSWER (7)
- * நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)
- *குறு, சிறுகதைகள் (49)
- * நாட்டு நடப்புகள் (171)
- * விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)
- * இது நம்ம டி.வி சானல் (8)
- * வெற்றிப் படிகள் (89)
- வாழ்க்கைக்கான கதைகள் (1)
- * தொழில் நிர்வாக வழிகாட்டி (14)
- * UMASK - FOR EASY TYPING (13)
- * மிதுனமதி (குறுநாவல்)
- * WORLD LANGUAGES PROTECTOR- UMASK (4)
- BLOG CREATION (வலைப்பூ)?
- * MY IDEAS & INNOVATIONS (31)
- பருத்தியில் புரட்சி (4) (குறுநாவல்)
- From 24.1.26 BRM by ADITI Group - Revolution in the unconscious (உள்மனப் புரட்சி) by J. Krishnamurti- A compilation (upto 41 Pages -28.3.26)
Monday, 17 July 2017
Monday, 10 July 2017
திரைப்படத்தில் துன்பமும் தீர்வும் (சில நிமிடக்காட்சிகள்)
9.7.17 ஞாயிறு அன்று 'அதிதி
சிந்தனைத் திண்ணை' நிகழ்ச்சியில்
மனித வாழ்க்கைத் துயரங்கள் என்பதைப் பற்றி
'ஊற்றக் கண்ணும் ஆற்றும் வழிகளும்'
என்கிறத் தலைப்பில் 'திரைப்படங்களில்' எப்படியெல்லாம்
காட்டப்பட்டிருக்கின்றன என்பதை நான் பேசியதன் சுருக்கமும்,
சில திரைப்படக்காட்சிகள் (குறிப்பிட்டச் சில நிமிடக்காட்சிகள் மட்டும்)
இப்போது நீங்கள் கண்டுகளிக்கலாம்.
திரைப்படத்தில் துன்பமும் தீர்வும் (சில நிமிடக்காட்சிகள்)
மனிதனுக்குத் துன்பம் எப்போது ஆரம்பிக்கின்றது? எப்போது முடிகின்றது?
கீழே உள்ள லிங்க் ஐ 'கிளிக்' செய்யுங்கள்...
மனிதன் எத்தகைய மகிழ்ச்சியை விரும்புகிறான்? இதோ ...
கீழே உள்ள லிங்க் ஐ 'கிளிக்' செய்யுங்கள்...
துன்பத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் எதைத் தேடுவான்? இதோ..

Saturday, 1 July 2017
எனது நூல் - 'உலகத் தாய்மொழிகளைக் காக்கவல்ல அமைப்பு'
கிடைக்குமிடம்:
KNK ராம்குமார் / KK கங்காதரன்
95, புதுமண்டபம் (கிழக்கு)
நந்தி / ஏழுகடல் தெரு எதிரில்
மதுரை - 625001, தமிழ்நாடு, இந்தியா.
மொபைல் : 9865642333 .
எனது முதல் வணக்கம்.
கு.கி.கங்காதரன்
(மதுரை கங்காதரன்)
'உலகத் தாய்மொழிகளைக் காக்கவல்ல அமைப்பு' என்றத் தலைப்புள்ள எனது முதல் நூல், கணினியை இயக்கத் தயங்குபவர்களுக்கும், கணினி பற்றி அறியாதவர்களுக்கும், கணினியை வெறுப்பவர்களுக்கும், நன்றாகக் கணினி அறிவு உள்ளவர்கள் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை விவரமாக, எளிதாக விளக்கும் நூல். உங்கள் நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் கணினி எவ்வாறு ஒரு நண்பனாக துணைபுரியும் என்பதை விளக்கும் நூல். உங்கள் வாழ்வினை ஆக்கப்பூர்வமாக மாற்றும் நூல்.
நம் உலகம் கணினிமயமாகிக் கொண்டு வருகின்றது. கணினி நம்வாழ்வில் கிட்டத்தட்ட ஐக்கியமாகிவிட்டது என்றே சொல்லவேண்டும். அதனால் உங்களுக்குக் கணினி அறிவு கட்டாயம் இருக்கவேண்டும். ஏற்கனவே ஒரு மொழியில் கணினி அறிவு இருப்பவர்கள் பிறமொழிகளை எளிதாகப் பயில எனது நூல் மிகவும் உபயோகமாக இருக்கும். வரும்காலத்தில் கணினி அறிவு இல்லாதவர்கள் 'கைநாட்டு' என்னும் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. உங்கள் தாய்மொழியையும் இன்னும்பிற மொழிகளையும் வயது வரம்பு இல்லாமல் (சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை) எளிதாகக் கணினியில் கற்க, கற்பிக்க, தொடுஅச்சு செய்ய, எழுதிப்பழக எனது நூல் பாலமாக இருந்து உதவிசெய்யும் வல்லமை கொண்டது.
மேலும் உலகத்தில் பலமொழிகள் அழிந்துகொண்டு வருகின்றது. அம்மொழிகளைக் காக்கவும், அழிந்த மொழிகளை புத்துயிர் கொடுக்கவும் எப்படி? என்பதை விளக்குகிறது எனது நூல். உலக மொழிகளைக் காக்க வேண்டுமென்றால் அம்மொழிகள் அனைத்தும் கணினி விசைப்பலகையில் இருக்கவேண்டும் என்பதே எனது கருத்து. மேலும் கணினி விசைப்பலகையில் இருக்கும் மொழி எழுத்துக்கள், நாம் பள்ளியில் பயில்வதுபோல் அகரவரிசையில் இருக்கவேண்டும் என்றும், அதோடு இப்போது இருக்கும் விசைப்பலகை தொடுதிரை வடிவில் இருக்கவேண்டும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தி இருக்கிறேன்.
அதனை வாங்கிப் படித்து கணினி அறிவு பெற்று உங்களது வாழ்க்கை சிறப்பாக அமையவேண்டும் என்பது எனது விருப்பம்.
நூலின் அமைப்பை இப்போது பார்க்கலாம்.
முன் அட்டை
முதல் பக்கம்
பின் அட்டை
நன்றி , வணக்கம்.
குறிப்பு: நூல் வேண்டுவோர் எனது மின்னஞ்சலில் தொடர்புகொள்ள வேண்டுகிறேன். ரூபாய் 150/= மட்டும்.
gangadharan.kk2012@gmail.com
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
குறிப்பு: நூல் வேண்டுவோர் எனது மின்னஞ்சலில் தொடர்புகொள்ள வேண்டுகிறேன். ரூபாய் 150/= மட்டும்.
gangadharan.kk2012@gmail.com
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
###############
Subscribe to:
Comments (Atom)