HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
87 . Time 's Hide and Seek Game
* As long as you have a thing within that time that thing you may not be required . But after you give / sell it then you will really need it. That time You could buy it back at a higher price . Sometime you buy to whom did you sell or give it.
* When you want to rush to work that time you may not get any help.But many come to help you when you are free.
* What do you think that will not be happened. When do you not think that will happen.
* You are not get it when are you wanted. But you will get when are you not wanted it.
* You want to die when you are wanted to live. You want to live when you are in the edge of death .
* Time will see you when you are not seen the Time. Time will not see You when you are seen the Time.
Success steps continuous next......
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள்
மதுரை கங்காதரன்
87. காலம் காட்டும் கண்ணாமூச்சி விளையாட்டு
* ஒரு பொருள் உன்னிடம் இருக்கும் வரை உனக்கு அவசியமில்லாமல் இருக்கும். ஆனால் அதுவே உனது கைவிட்டுப் போனவுடன் மிகவும் தேவையாக இருக்கும். அதை நீ மீண்டும் அதிக விலை கொடுத்து வாங்க நேரிடும். சில சமயம் கொடுத்தவரிடமே வாங்க நேரிடும்.
* நீ அவசரமாக வேலை முடிக்க நினைக்கும்போது உனக்கு உதவி கிடைக்காது. ஆனால் வேண்டாதபோது உதவிகள் செய்ய பலர் வருவார்கள்.
* நீ இது இப்படி நடக்கும் என்று நினைக்கும்போது அது நடக்காது. நீ நினைக்காத போது அது நடக்கும்
* நீ கேட்கும்போது கிடைக்காது . நீ கேட்காதபோது கிடைக்கும்.
* நீ வாழ நினைக்கும்போது சாகத் தோன்றும். சாவின் முனையில் இருக்கும்போது வாழத் தோன்றும்.
* நீ பார்க்காத போது காலம் உன்னைப் பார்க்கும். நீ காலத்தைப் பார்க்கும்போது அது உன்னைப் பார்க்காது.
வெற்றிப்படிகள் இன்னும் உயரும்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
No comments:
Post a Comment