HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
88.ELEPHANT SIZE HUNGER , ANT SIZE FOOD
MY IMAGINARY INTERVIEW WITH A RICH MAN
“You are one of the world's richest men! Why do you not give money to the poor?"
“If I give my money to poor, how can I become a rich man?”
----------------------------- ------------------------------ -----------------------------
“Already you are a rich man! Why do you contest elections? Have you ever think about poor?"
“My aim is 'choose a business which is having less investment and getting maximum profit. Now a day without much investment more profitable business is ‘to contest an election and earn huge money’ as early as possible! Then how can I think about poor people?"
------------------------------ ------------------------------ -----------------------------
" May be if you loose in this election ? "
" Next time I will join another party which will have a winning sign”
----------------------------- ------------------------------ -----------------------------
"What are your ambitions?”
" Cheat people. Getting the money through bribe and deposit it in the 'Swiss bank ' and enjoying power through out all my generation"
------------------------------ ------------------------------ -----------------------------
“Can you win?”
"Until the people are facing various problem as well as this people are ready to put their vote by offering money and I will win. Anyone can't change the people's fate!"
------------------------------ ------------------------------ -----------------------------
"Do you have any philosophy?”
"Yes, Elephant like hunger people are having Ant size food. But Ant like hunger people are having Elephant size food. Like that, Elephant volume of hard working people are getting Ant size benefit and Ant volume of working people are getting Elephant size benefits. It is our like rich man philosophy!"
------------------------------ ------------------------------ -----------------------------
"I wish you all success ! Thanks for my advance Greetings! "
"Thank you, see you again after my win, Good bye ! "
------------------------------ ------------------------------ -----------------------------
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள்
88. யானையளவு பசியுள்ளவனுக்கு எறும்பளவு சாப்பாடு
மதுரை கங்காதரன்
ஒரு பெரிய பணக்காரரிடம் நான் கண்ட கற்பனைப் பேட்டி
"நீங்கள் தான் உலக பணக்கார வரி சையில் இருக்கின்றீர்களே ! அதை ஏழைகளுக்குக் கொடுக்கக் கூடாதா?"
"நான் எல்லோருக்கும் பணத்தை தானாமாக கொடுத்திருந்தால் பணக் கார வரிசையில் வந்திருக்கமாட்டேன். அதேபோல் நான் ஏழைகளுக்கு பணத்தை தானமாகக் கொ டுத்தால் எப்படி பணக்காரனாக முடியும்?"
------------------------------ ------------------------------ -----------------------------
"நீங்கள் மிகப் பெரிய கோடீஸ் வரர் ! நீங்கள் ஏன் தேர்தலில் போட்டிபோ டுகிறீர்கள்? மக்களின் கஷ்டத்தைப் பற்றி சிந்தித்ததுண்டா? "
"என் உயரிய கொள்கை என்னவென்றால் குறைந்த முதல் போட்டு அதிக லாபம் தரும் தொழிலைத் தேர்ந்தெடுப்பேன். இப்போது அதிக முதலில்லாமல் மிகு ந்த லாபம் தருவது ஒரு தேர்தலில் நின்று வெற்றி பெற்று அதன் மூலம் சம்பாதிப்பது! இப்படி இருக்கும்போது மக்களின் கஷ்டத்தை நினைக்க நேரமேது!"
------------------------------ ------------------------------ -----------------------------
"ஒருவேளை நீங்கள் தேர்தலில் தோ ற்றுவிட்டால் ?"
"அடுத்த முறை வெற்றி பெறும் கட் சியில் சேர்ந்து விடுவது "
------------------------------ ------------------------------ -----------------------------
* "உங்களுடைய இலட்சியம் !"
"மக்களை ஏமாற்றுவது. அரசியலில் கிடைக்கும் ஊழல் பணத்தை 'சுவிஸ் வங்கியில்' போட்டு தலைமுறை தலைமுறையாய் இந்த பதவியை என் குடும்பம் அனுபவிப்பது "
------------------------------ ------------------------------ -----------------------------
* "நீங்கள் வெற்றி பெற்றுவிடுவீர் களா ?"
"மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கும் வரை! மக்களுக்கு கஷ்டம் இருக்கின்ற வரையில் கட்டாயம் நான் வெற்றி பெறுவேன். அவர்களுக்கு என்னைவிட்டால் வேறு கதி ஏது ? "
------------------------------ ------------------------------ -----------------------------
உங்களுக்கு பிடித்த தத்துவம் சொல்ல முடியுமா?
"யானையளவு பசியுள்ளவனுக்கு எறும்பளவு சாப்பாடு கிடைக்கும் . எறும்பளவு பசியுள்ளவனுக்கு யானையளவு சாப்பாடு இருக்கின்றது. அதுபோல் எறும்பளவு உழைப்பவனுக்கு யனையளவு பலன் கிடைக்கின்றது. யானையளவு உழைப்பவனுக்கு எறும்பளவு சாப்பாடு தான் கிடைக்கின்றது. இது தான் எங்கள் பணக்காரர்களின் தத்துவம் !"
------------------------------ ------------------------------ -----------------------------
* "நீங்கள் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் ! நன்றி வணக்கம் !"
"நன்றி ! வெற்றி பெற்ற பிறகு மீண்டும் உங்களை சந்திக்கிறேன் , வணக்கம்!"
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment