UMASK Ó
2015 - எளிய 'தமிழ்' தட்டச்சு விசைப்பலகை – 11 of 11
ஆக்கம் : கு.கி.கங்காதரன், மதுரை, இந்தியா.
UMASK Ó 2015 (Uniform
Multi-lingual Alphabets Soft Keyboard)
என்பது உலகத் தாய்மொழிகளின்
எழுத்துகளை எளிதாகக் கற்க,
கற்றுத் தர,
தட்டச்சு செய்ய அகரவரிசையில் அமைந்துள்ள ஒரு தொடுதிரை கணினி
விசைப்பலகை.
For Tamil Language operating prototype video....link
நீங்கள் உங்கள் தாய்மொழி அல்லது வேறு மொழி கொண்ட கணினி விசைப்பலகையைப்
பார்த்திருப்பீர்கள்.
இப்போது
கீழே கொடுக்கப்பட்ட எனது கேள்விக்கு பதில்
சொல்ல முயற்சிக்கவும்.
1.இப்போது இருக்கும் 'தமிழ்' விசைப்பலகையை விட எளிதாக உள்ளதா?
2. உங்கள் குழந்தைகளுக்குத் 'தமிழ்' எழுத்துகள் சொல்லித் தருவதற்கு இந்த 'தமிழ்' விசைப்பலகை உதவியாக இருக்கின்றதா?
3.இது பள்ளியில் படிக்கும் மழலைகளுக்கும் உபயோகமாக இருக்குமா?
4. வயதானவர்களுக்கு உபயோகமாக இருக்குமா?
5.
இப்படி இருந்தால் வேறு மொழிகளையும் கற்க முடியுமா?
6.
இ.ரைட்டிங் என்பதை அறிமுகப்படுத்த
முடியுமா?
7.
தாய்மொழியை எளிதாக தட்டச்சு
செய்ய முடியுமா?
8.இது வரையில் இது போல் அகரவரிசை விசைப்பலகையை கண்டதுண்டா?
9.
இது தாய்மொழியில் தட்டச்சு செய்வதற்கு உதவியாக இருக்குமா?
10.
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து
கொள்வீர்களா?
வெகுவிரைவில் இது பற்றிய
சிறப்புகள் எடுத்துச் சொல்லும் புத்தகம்
வெளியிடப் போகிறேன்.
உங்கள் பார்வைக்கு ஒரு சில விசைப்பலகையினை வெளியிடப் போகிறேன்.
இன்னும் UMASKன் பல மொழிகளின் விசைப்பலகைகள் பற்றிய
விவரங்களுக்கு மற்றும் சந்தேகங்களுக்கு என் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். e.mail: gangadharan.kk2012@gmail.com
Click ‘Old Posts’ for
more language and more articles….
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
UMASK Ó
2015 – Easy 'Tamil'
Keyboard Layout - 11
of 11
Copyright : K.K.Gangadharan, Madurai,
India.
UMASK Ó 2015 (Uniform
Multi-lingual Alphabets Soft Keyboard) is a touch screen keyboard layout and is
having all world languages which is arranged in alphabetical order for easy
learning, teaching and typing in an easiest way. Myself (K.K.Gangadharan) got
copyright for the same.
For Tamil Language operating prototype video....link
You may see your native or
other language layouts in the computer keyboard.
Now you try to answer my
below given questions:
1. Whether this keyboard is easier to use than
the existing Tamil
keyboard?
2. Whether it is helpful to teach your language
to children?
3. Whether this keyboard is possible to use in
the Kinder Garden school level?
4. Whether it is easy to use by old age people?
5. Whether can you learn other language easily?
6. Whether e.writing is possible in the present
keyboard layout?
7. Whether can you able to type your native
language easily?
8. Whether do you see this alphabetical layout
type in your life?
9. Do you feel, it is useful to type your
native language?
10. Do
you want to share to all your friends?
Very I will publish a book
about UMASK Ó
2015- Power of Native Languages.
I will post some language
layout one by one for your reference.
For more UMASK language keyboard layouts, any
clarifications and further details you may contact me in my mail: gangadharan.kk2012@gmail.com
Click ‘Old Posts’ for more language and more articles….