
CESCI MADURAI (செசி)
மதுரையில் நடந்த ஒரு நாள் (10.3.18) கருத்தரங்கம் நிகழ்ச்சியின்போது எடுத்த
சில மின்படங்கள் இதோ...
சுமார் 40 பேர் பங்குபெற்ற இந்த கருத்தரங்கம்
பல ஆக்கப்பூர்வமான தகவல்களும், கருத்துகளும் ஆரோக்கியமான
சிந்தனைகளைத் தூண்டும்விதமாக அமைந்தது என்று சொன்னால் மிகையாகாது. மக்களுக்குப் பலவகைகளில் அருந்தொண்டுகள் செய்தவைகளையும், இனிவரும் காலங்களில் செய்யப்போகும் தொண்டுகளின் திட்டங்களைப் பகிர்ந்துகொண்டபோது அனைவரும் பரவசத்தின்
உச்சியினைத் தொட்டுவிட்டனர் என்றே சொல்லத் தோன்றுகின்றது.
அதோடு இயற்கை எழிலோடு அமைந்திருக்கும் இந்த
இடம் மதுரையின் சொர்க்கவாசல் என்றே சொல்லவேண்டும். சில மின்படங்கள்
பார்த்தால் அது உண்மை என்று தெரியவரும். அனைவரும் நேரம்
கிடைக்கும்போது கட்டாயம் ஒருமுறை அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் ஏதாவது ஒன்றினை கலந்துகொண்டால்
அதன் அனுபவம் சுகமாகவும் இனிமையாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். தொடர்புக்கு 0452 2478359 / 2478255
வீடியோ காட்சிக்கு இதனை கிளிக் செய்ய வேண்டுகிறேன்.
and
நன்றி....தொடருங்கள் ....
இன்னும் மின்படங்களுக்கு ....
***************************
No comments:
Post a Comment