Pages

Tuesday 9 May 2023

ஹைக்கூ கவிதை ஒமிக்ரான் கொரோனா தொற்று - கு.கி.கங்காதரன்

 

ஹைக்கூ கவிதை

கு.கி.கங்காதரன் 

 

முதல் கவிதை 

தொற்று பரப்புவதில் வேகம்

தாயை மிஞ்சியது பிள்ளை

ஒமிக்ரான்.

 

இரண்டாவது கவிதை 

பரபரப்பாக இயங்கிய உலகுக்கு

சிறிது ஓய்வு  கொடுத்தது

கொரோனா தொற்று.

No comments:

Post a Comment