Pages

Showing posts with label மதுரை. Show all posts
Showing posts with label மதுரை. Show all posts

Friday, 28 February 2020

16.2.2020 தாய்மொழி தின கவியரங்கம் - மாமதுரைக் கவிஞர் பேரவை, மதுரை

தாய்மொழி தின கவியரங்கம் -
 மாமதுரைக் கவிஞர் பேரவை 

கவிதை வாசித்த கவிஞர்களின் மின்படங்கள் 

மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மைபள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் அதன் தலைவர கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில், செயலர் கவிஞர் இரா .இரவி முன்னிலையில் நடந்த மாபெரும்தாய்மொழி தினக் கவியரங்கம் 16.2.2020 அன்று காலை 9.00 மணிக்குத்  தொடங்கி மதியம் 1.00 மணிக்கு நிறைவு பெற்றது.

 கவிதை வாசித்த நூறு கவிஞர்களுக்கு விருது, கோப்பை, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.





அன்று நான் வாசித்தக் கவிதை 









மேலும் விவரங்களுக்கு கீழ் கண்ட லிங்க் ஐ கிளிக் செய்யவும்...
நன்றி 

Tuesday, 26 November 2019

24.11.19 அன்னைத் தமிழை மறக்காதே ! அடையாளத்தை இழக்காதே! - மா.க.பே, மதுரை

24.11.2019. இன்று .மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் 
மாமதுரைக் கவிஞர் பேரவையின் 
தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் நடந்த கவியரங்கம் .
முன்னிலை செயலர் கவிஞர் இரா .இரவி !

படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் 

ரெ .கார்த்திகேயன் & கு.கி.கங்காதரன் 
கை வண்ணம்

குறிப்பு : அன்றைய தினம் கவிஞர் ஆதி நரசிம்மன் அவர்கள் தனது பிறந்த நாளை முன்னிட்டு அனைவருக்கும் இனிப்பு மற்றும் வடை ஆகியவை தந்து சிறப்பித்தார். 

என் கவிதை இதோ... 

       அன்னைத் தமிழை மறக்காதே ! 
       அடையாளத்தை இழக்காதே!

   கு.கி.கங்காதரன் மதுரை 9865642333

அறிவியலில் பிழை நாட்டை அழிக்கும் 
உற்பத்தியில் பிழை தரத்தைக் கெடுக்கும் 
மருத்துவரின் பிழை உயிரை மாய்க்கும் 
மொழியில் பிழை அடையாளத்தை இழக்கும் 

செயலில் மாற்றம் மகிழ்ச்சியைத் தரலாம் 
வயலில் மாற்றம் வளர்ச்சியைத் தரலாம் 
எண்ணத்தில் மாற்றம் எழுச்சியைத் தரலாம் 
அன்னைத்தமிழில் மாற்றம் தளர்ச்சியைத் தருமே 

விதையைத் தேடி மரம் அலைகிறது   
விண்ணைத்தேடி நிலவு அலைகிறது   
தீயினைத் தேடி தீக்குச்சி அலைகிறது   
தமிழர்களைத் தேடி தமிழ் அலைகிறது . 

தமிழனே தமிழ்பேச மறக்கின்றாயே    
தங்கத்தை தகரமாகப் பார்க்கின்றாயே  
இமயத்தை இளக்காரமாய் நினைக்கிறாயே 
அன்னைத்தமிழை வீதிக்கு இழுக்கிறாயே 

அந்நியமொழி ஆதிக்கத்தில் தமிழும் வீழ்ந்தது  
அழியப்போகும் மொழியில் தமிழும் சேர்ந்தது 
அடையாளம் தெரியாமல் தமிழ் புதையப்போகிறது 
அப்போது தமிழ் இனமே காணாமல் போகப்போகிறது 
               **********************



மேலும் மின்பங்களுக்கு இதில் செல்லவும்...
யூடியுப் இல் பார்க்க இதில் செல்லவும்...

நன்றி 

Thursday, 24 October 2019

ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கருத்தரங்கம் - 20.10.19 - ஜே. கே. கற்றல் மையம், மதுரை


சென்ற 20.10.19 மதுரை,  காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள விருந்தினர் அரங்கத்தில் (Guest Hall) காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை  ஜே. கே. கற்றல் மையம், மதுரை சார்பாக திரு ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கருத்தரங்கம், ஒளி-ஒலி காட்சியில் ஆங்கிலச் சொற்பொழிவு   (தமிழில் மொழியாக்கம் கொண்ட உப தலைப்புகள் ) மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது.

தலைப்பு: துக்கம் முடிவுற அங்கே பிறக்கும் உத்வேகம் 

அன்றைய நிகழ்வின் சில மின்படங்கள் - இதோ 












நன்றி 


     

Monday, 11 September 2017

மலையகத் தமிழ் இலக்கியம் - உ.த.ச, மதுரை



நாள் : 11.9.17

நேரம் : காலை 11.00 மணி 

இடம் : உலகத் தமிழ் சங்கம் , மதுரை.

11.9.17 - உலகத் தமிழ் சங்கம், மதுரையில் 

மலையகத் தமிழ் இலக்கியம் 


ஆய்வரங்கம் - 7

 - மின்படங்கள்
















































































































வணக்கம் 
&&&&&&&&&&&&&