நகைச்சுவை மன்றம்
ஜூன் மாதக்கூட்டம்
இடம்: மீனாட்சி மிஷன் மருத்துவமனை
நாள்: 4.6.2023
நேரம்: காலை 10.00 முதல் மதியம் 1.00 மணி வரை
சிறப்பு விருந்தினர் : கு.கி.கங்காதரன்
*************************
நகைச்சுவை மன்றம்
ஜூன் மாதக்கூட்டம்
இடம்: மீனாட்சி மிஷன் மருத்துவமனை
நாள்: 4.6.2023
நேரம்: காலை 10.00 முதல் மதியம் 1.00 மணி வரை
சிறப்பு விருந்தினர் : கு.கி.கங்காதரன்
*************************
ஹைக்கூ கவிதை
கு.கி.கங்காதரன்
முதல் கவிதை
தொற்று பரப்புவதில் வேகம்
தாயை மிஞ்சியது பிள்ளை
ஒமிக்ரான்.
இரண்டாவது கவிதை
பரபரப்பாக இயங்கிய உலகுக்கு
சிறிது ஓய்வு கொடுத்தது
கொரோனா தொற்று.
God's voice
One day a disciple saw a dream. In that dream, God came in front of him. God said to the disciple, "What do you want? and can I help you?" The disciple said, "oh, God. if you come to my house, I will be very much happy. God promised to the disciple, that I will come to your house and I want to see your house and also how do you keep your house whether it is dirty or clean?".