Pages

Thursday 9 August 2012

வெற்றிக்கான வழிகள் - அனுபவ வாழ்கை பொன் வரிகள்


அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
 மதுரை கங்காதரன்

வெற்றிக்கான வழிகள்  


தோல்வி எதனால் ? 


ஒருவன் மற்றவர்களால் முடிக்கும் இலகுவான வேலைகளை எவ்வித மாற்றமில்ல்மல் ஒரே மாதிரியாக எப்போதும்  போல் செய்தால் அவன் ஒருபோதும் வாழ்க்கையிலோ , தொழிலிலோ முன்னேற முடியாது.


பழைய காலத்து டெலிபோன்கள் வைத்து வியாபாரம் செய்தால் முன்னேற்றம் வருமா?


எல்லோரும் படிக்கும் படிப்பை மட்டும் வைத்துக்கொண்டு போட்டித் தேர்வில் வெற்றி பெற முடியாது.                   


வெற்றிக்கு வழி
  
யார் ஒருவன் பிறரால் கஷ்டப்படும் செய்ய முடியாத ஒரு வேலையை புதிய முறையில் , புதிய வழியில், புதுமையாக மற்றவர்களை lஎளிதில் கவரும் வண்ணம் செய்தால் அவன் எந்தத் துறையில் இருந்தாலும் கட்டாயம் வாழ்கையில் முன்னுக்கு வந்தே தீருவான். அவன் உழைப்பும் , முயற்சியும் பலரால் போற்றப்படும்.

   

செல்போன் கடையும் துரித சேவை உள்ள இடத்தில் மக்கள் அங்கு அலைமோதுவர்.


படிப்புடன் மற்ற கணினி தேர்வில் தேர்ச்சி மற்றும் முறையான பயிற்சி ஆகியவை ஒருவனை iவெற்றி பாதையில் அழைத்துச் செல்லும்.

கடின உழைப்பு உழையுங்கள் !
                               
                                வெற்றி பெறுங்கள் !  
                                         .*****************************************************

இன்னும் வரும் .... 


இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com   

1 comment: