உலக மக்கள் அனைவருக்கும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்
HAPPY PONGAL GREETINGS
TO ALL WORLD PEOPLE
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் என்னும் பண்டிகையாம் ..
மனதிலும் வீட்டிலும் சமூகத்திலும்
விரும்பாத வேண்டாத கிட்டாத
பழையன கழிதலும் புதியன புகுதலும்
மெய்பட அனைவரும்
விரும்பும் பழமையை
புதிதாய் செம்மையாய்
எந்நாளும் பொன்னாளாய் திகழ
பொங்கல் தின விழா நல்வாழத்துகள்
மதுரை கங்காதரன்
****************************************************