அனுபவ வாழ்கை பொன் வரிகள் -
மதுரை கங்காதரன்
உன்னிடம் ஒன்றுக்கு மேற்பட்ட ஓடுகின்ற கடிகாரங்கள் இருக்கின்றன. அவைகள் எல்லாம் சரியான நேரங்கள் காட்ட வேண்டுமென்றல் நீ முதலில் சரியான நேரத்தை வைத்து ஓட வைத்திருக்க வேண்டும்.தவறான நேரம் முதலில் வைத்திருந்தால் என்னதான் கடிகாரம் ஓடினாலும் சரியான நேரம் காட்டது .
அதுபோல உனது செயல்கள் எல்லாம் சரியாக நன்மை தரக்கூடியதாக இருக்க வேண்டுமென்றால் முதலில் உன் மனதில், எண்ணத்தில் நல்ல எண்ணங்களை வைத்திருக்க வேண்டும் .அப்போது தான் நீ செய்யும் செயல்கள் எல்லாம் நன்மை தரும். தீய எண்ணங்கள் வைத்திருந்தால் என்னதான் பல செயல்கள் செய்தாலும் தீமை தான் விளையும். ஜாக்கிரதை !!
*******************************************************************************
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
e.mail id : gangadharan.kk2012@gmail.com
No comments:
Post a Comment