HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
49. THE PLUS POINT OF DOING GOOD THINGS
* If you want to achieve your , ability to endure criticism. Also, you have the capability to change the difficult situation in favor of you.
* Temporary status will not be helped to build your image permanently.
* If you want to do your work for 8 Hours then you have to plan it at least for an hour.
* Professionalist means one must be a solution provider not a problem creator.
* The plus point of doing good things is 'All will remember you'.
Success life steps continues next..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள்
மதுரை கங்காதரன்
49. நல்ல விஷயங்கள் செய்து வரும் பலன்
* நீங்கள் நினைத்ததை சாதிக்க விரும்பினால் அவமானத்தையும், விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். துன்பமான சூழ்நிலைகளைக் கூட சாதகமாக மாற்றிக்கொள்ளும் திறமை வேண்டும்.
* தற்காலிக அந்தஸ்தால் நிரந்தரமாக உங்களது புகழைத் தக்கவைத்துக் கொள்ள உதவாது.
* நீங்கள் 8 மணி வேலை செய்ய வேண்டும் என்றால், குறைந்தது ஒரு மணி நேரமாவது நீங்கள் திட்டமிட வேண்டும்.
* சிறந்த வல்லுநர் என்பதன் அர்த்தம் அவர் தீர்வு கொடுப்பவராக இருக்க வேண்டுமே ஒழிய பிரச்சனை உருவாக்குபவராக இருக்கக் கூடாது.
* நீங்கள் நல்ல விஷயங்களை செய்து வந்தால் அதன் பலன் என்னவென்றால் எல்லோரும் உங்களை நினைவில் வைத்திருப்பார்கள்.
வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
No comments:
Post a Comment