'XPERTZ SOLUTIONS' HELPS VALUE ADDITION BUSINESS OR SERVICE
AN AWARENESS
ARTICLE
MADURAI
GANGADHARAN
It is an immense pleasure to me that I have
got an opportunity to meet all of you through this. In fact everyone likes
Quality in all aspects but they are not interested themselves to be as quality.
Why the people like Quality, because of its durability and commitment. False
commitment is never help in the long run business.
Nowadays, in any field, sustain or continuous
improvement is somewhat difficult due to high competition. The gap in
relationship between Government and Industry, Owner and Worker, People and
their Life, Earning and Expenditure etc., are very much increased due to more
expectations each other. One thing we have to accept that all of us are
customers to someone. Each one wants satisfaction.
We know that there is ‘No business or service
without Customers’. Conversion of people to customers is a great technique in
business or service. Somebody is doing it well but many of us are not doing so
well. It needs some accountability in experience, determination, decision,
quick action etc., you may ask to me that what are the things behind in every
successful business or service?
· Study on Market potential & Market survey.
· Identify
the customer’s pulse.
· Customer’s satisfaction
· Smart in communication.
· Competitive in offer
· Serve on time with superior quality.
We know that 1000
rupee is bigger than 500 rupee. Diamond is more valuable than gold. Today is
more valuable than tomorrow. Then how can you say that I am more valuable than
others? My business is more valuable than others! It is only depend upon the
value addition that also people should accept it.
XPERTZ solutions take
this opportunity to help value add in your business or service by providing
guidance on profitable business, quality product, cost cutting, re-engineering,
decentralization, motivational training, capacity utilization of resources
including human etc.,
XPERTZ solutions are
not just saying the above but give commitment for every action step up step
with steadily. You can feel free come and express your thoughts about your
business or service. We will take care your dream and help you for realization.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
'மதிப்பு கூட்டுதலு' க்கு உதவும் 'எக்ஸ்பெர்ட் சொலுஷன்'
விழிப்புணர்வு கட்டுரை
மதுரை கங்காதரன்
இந்த மின் புத்தகம் வாயிலாக உங்களையெல்லாம் சந்திப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது. ஒவ்வொருவரும் தரத்தை விரும்புகின்றனர். ஆனால் தங்களை தரமாக உயர்த்திக் கொள்ள சிலர் அக்கறை கொள்வதில்லை. எதற்காக மக்கள் தரத்தினை விரும்புகின்றனர்? அதனுடைய குணம், இஸ்திரத்தன்மை மற்றும் அதன் நம்பகத்தன்மையும் ஆகும். பொய்யான நம்பகத் தன்மை, நீண்ட காலம் வியாபாரம் செய்வதற்கு உதவாது.
பெரும் போட்டி கொண்ட இன்றைய நாளில் எந்த ஒரு துறையிலும் தங்கள் வியாபாரத்தை தக்க வைத்திருப்பதோ அல்லது தொடர் முன்னேற்றம் அடைவதோ என்பது மிகவும் கடினமான செயலாகும். மேலும் அரசுக்கும் தொழிலுக்கும் , முதலாளிக்கும் தொழிலாளிக்கும், மக்களும் வாழ்க்கைக்கும், வரவுக்கும் செலவுக்கும் உள்ள தொடர்பின் இடைவெளி ஒருவருக்கொருவரின் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் கூடுதலாக இருக்கின்றது. ஆனால் நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் ஒருவகையில் வாடிக்கையாளர்கள் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். ஒவ்வொருவரும் திருப்தியை தான் விரும்புகிறார்கள்.
வாடிக்கையாளர்கள் இல்லாமல் வியாபாரமோ அல்லது சேவையோ இல்லை என்பது நமக்குத் தெரிந்ததே. இந்த வியாபாரம் அல்லது சேவை யில் மக்களை வாடிக்கையாளர்களாக மாற்றுவது என்பது நுணுக்கமான கலையாகும். சிலர் அதை செம்மையாக செய்கிறார்கள். ஆனால் பலர் அதை நன்றாக செய்வதில்லை. இதற்கு தகுந்த அனுபவம், எதிர்நோக்குதல், சரியான முடிவு எடுத்தல் , துரித செயல் போன்றவைகள் தேவைபடுகின்றது. ஒரு வியாபாரமோ அல்லது சேவையோ வெற்றிகரமாக செய்வதற்கு என்னென்ன தேவைபடுகின்றது என்று நீங்கள் கேட்கலாம்.
* ஒட்டு மொத்த சந்தையின் மதிப்பு மற்றும் சந்தையின் ஆய்வு
* வாடிக்கையாளர்களின் விருப்பத்தை அறியும் திறமை
* வாடிக்கையாளர்களின் திருப்தி
* நேர்த்தியான பரிமாற்றம்
* போட்டி விலை
* உயர்ந்த தரம் மற்றும் குறித்த நேரத்தில் சேவை
ஐநூறு ரூபாயை விட ஆயிரம் ரூபாய் மதிப்பு அதிகம். தங்கத்தை விட வைரம் விலை மிக்கது. நாளைய பொழுதை விட இன்றைய நாள் அதிக மதிப்பு மிக்கது. பிறகு நீங்கள் எவ்வாறு நான் 'மதிப்பு மிக்கவன்' என்றும் 'என்னுடைய வியாபாரம்' மற்றவர்களைக் காட்டிலும் மதிப்பு மிக்கது என்றும் சொல்ல முடியும்? இது மக்கள் ஒத்துக்கொண்ட 'மதிப்பு கூட்டுதல்' பொறுத்தே ஆகும்.
உங்களுடைய வியாபாரம் அல்லது சேவையில் 'மதிப்பு கூட்டுதலு' க்கு உதவியாக இருக்கும் லாபகரமான வியாபாரம், தரமிக்க பொருள், செலவின குறைப்பு, மறு கட்டமைப்பு, வேலை பரவலாக்கம், ஊக்கம் கொடுக்கும் பயிற்சி, வளங்களை குறிப்பாக மனித வளத்தை திறமையாக கையாளுவது போன்றவற்றிற்கு உங்களுக்கு வழிகாட்டுவதை நம் 'எக்ஸ்பெர்ட் சொலுஷன் ' ஒரு வாய்ப்பாகவே எடுத்துக்கொள்கிறது.
'எக்ஸ்பெர்ட் சொலுஷன் ' வெறும் வாய் சொல்லோடு இருந்துவிடாமல் அர்பணிப்போடு உங்களுடனே இருந்துகொண்டு ஒவ்வொரு ஆக்கப்பூர்வமான செயலையும் சீராக செய்து வருகின்றது. நீங்கள் உங்களுடைய வியாபாரம் அல்லது சேவை பற்றிய எண்ணங்களுடன் பகிர்ந்து கொண்டால் எங்களின் கைதேர்ந்த நிபுணர்களின் மூலம் மதிப்புமிக்க தீர்வு கிடைக்கும். உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கு நாங்கள் அதிக அக்கறை எடுத்துக்கொள்வோம் என்று இதன் மூலம் நாம் உறுதியளிக்கிறோம்.
*********************************************************************************************************************