Pages
- Home
- * வெற்றி தரும் வழிகள் (101)
- * உள்விதி மனிதன் (49)
- * எனது புதுக்கவிதைகள் (269)
- * புதிய விளையாட்டுகள் (9)
- * சிரிப்பு மாத்திரைகள் (10)
- * விளையாட்டு புதிர்கள் (4)
- * ISO 9001-உயர்வுக்கு வழி (12)
- * லாபம் தரும் தொழில்கள்(5)
- * தன்னம்பிக்கை இரகசியங்கள் (87)
- * யோகா, தியானம் (5)
- * நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)
- *குறு, சிறுகதைகள் (49)
- * நாட்டு நடப்புகள் (161)
- * விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)
- * இது நம்ம டி.வி சானல் (8)
- * வெற்றிப் படிகள் (89)
- வாழ்க்கைக்கான கதைகள் (1)
- * தொழில் நிர்வாக வழிகாட்டி (14)
- * UMASK - FOR EASY TYPING (12)
- * மிதுனமதி (குறுநாவல்)
- * உலகத் தாய்மொழி -UMASK (2)
- How to create blog (வலைப்பூ)?
- * MY IDEAS & INNOVATIONS (27)
- பருத்தியில் வண்ணப் புரட்சி (4) (குறுநாவல்)
- அறிமுக தத்துவவியல் தொடர் - V.R.கணேஷ் சந்தர் மற்றும் K.K.கங்காதரன் (6)
Saturday, 31 December 2022
KK Gangadharan in Madurai FM 103 3 interview on 30 11 2022 by P Priyadharshini
Friday, 30 December 2022
25.12.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் - பைந்தமிழ் பாவலர் பாரதி - புதுக்கவிதை - கு.கி.கங்காதரன்
பைந்தமிழ் பாவலர் பாரதி
புதுக்கவிதை
Friday, 9 December 2022
27.11.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் - 5 தலைப்பு - உலகின் முதன்மொழி தமிழே
27.11.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் -
தலைப்பு - உலகின் முதன்மொழி தமிழே!
27.11.2022 மதுரை வடக்குமாசி வீதி
மணியம்மை பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் நடந்த கவியரங்கம்.
படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம். மாமதுரைக்
கவிஞர் பேரவையின் செயலர் கவிஞர் இரா .இரவி வரவேற்றார். தலைவர் பேராசிரியர் சக்திவேல்
கவியரங்கிற்கு தலைமை வகித்தார். புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன்
சிறப்புரையாற்றினார். "உலகின் முதல் மொழி தமிழே!" தலைப்பில் கவிஞர்கள் முருகுபாரதி, குறளடியான்,
இதயத்துல்லா, அஞ்சூரியா க.செயராமன், ஜெய் சங்கர், முனைவர் இரா.வரதராசன், சங்கர நாராயணன், ச.லிங்கம்மாள், கு.ப.நாகராசன், பொன்பாண்டி, இராம
பாண்டியன், அ.அழகையா, கு.கி.கங்காதரன்,
மா.வீரபாகு, இரா.கல்யாணசுந்தரம், சாந்தி திருநாவுக்கரசு, இரா.இரவி ஆகியோர் கவிதை
படித்தனர். சாந்தி திருநாவுக்கரசு அவர்களின் புதிய நூல் வெளியிடப்பட்டது. வருகை
தந்த அனைவருக்கும் நன்கொடையாக நூலை
வழங்கினார் நூல் ஆசிரியர்.
--