Pages

Monday, 11 May 2015

SMART WORK - PROFITABLE BUSINESS

SMART WORK LEADS TO PROFITABLE BUSINESS

AWARENESS ARTICLE

K.K.GANGADHARAN

With the help of a compass or map or guide only we can travel in the right direction as well as reach our destination. This is not only opting for travel but also applicable in the business and service too. Doing business without profit is worthless. Service with tension is not at all healthy. To make a profit is a huge task in this competitive world. Actually, it is possible to make a profit but it needs some professional guidance with their continuous monitoring.

Nowadays most of the Owners, industrialists, Management people and Executives are very busy with their daily routine schedule. Arranging resources especially suitable human resources for their production or service area is challengeable for them. Retaining experienced employees and giving training to other employees/colleagues are highly questionable today. They are keeping their work a secret. They train others only very limited. Also, they think, if I train others, Management will be thrown away from my work.

In this situation, top-level people don’t have time or they are not getting time to think or to analyze their current business status and can’t able to judge that what will be the business position in the future? Whatever they were initially implemented, the same is continuing without any major change. Due to this fact, following of non-changing of the traditional methods, many of the industries and service sectors were not able to survive or cope with their profit as well as achieve their target smoothly.

It is true that many profitable ideas are hidden in all activities like business, manufacturing, service, etc., it is not available directly or not able to be seen but it requires some extra-ordinary attention/skills to identify the profitable areas. Simply says it will be achieved by reducing waste, cost-cutting works, improving production and quality efficiency, etc.  But the question before us is, How can it achieve?  This is the matter and a great puzzle to all?

Xpertz solution (Refer Website) is providing a simple solution for all types of problems in any business and service. Xpertz Solution is having expert staff in all fields to fulfill the customer requirements/satisfaction. You are giving small input (service charge) to us but from that, you are getting huge lifetime profit as an output. Xpertz solution’s strengths are providing Training on Motivation, on the job, self-confidence, housekeeping, Job opportunities, and increase production efficiency techniques, consistency in quality work, education, and easy face the competitive exams, etc.,

Some of the industries and educations institutions are getting benefits from our continuous guidance and training as well as motivation. In this highly competitive world, Xpertz's solution believes to providing smart work only is the solution to make profit business and tension-free service. Xpertz Solution is ready to extend its cooperation to the required organization and service sectors.

Our vision is to guide for-profit businesses and tensionless management.

The mission is implement hidden profit and tensionless activities

The aim is to provide techniques to achieve profit in business and service.


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^          
மேன்மையான வேலையே லாபம் தரும் 

விழிப்புணர்வு கட்டுரை 

கு.கி.கங்காதரன் 

நாம் செல்ல நினைக்கும் எந்த ஒரு இடத்தையும் அடைய வேண்டுமென்றால் அதற்கு அந்த இடத்தை நோக்கிப் பயணிப்பதற்கு திசைகாட்டியோ, வரைபடமோ அல்லது வழிகாட்டியின் உதவியோ தேவை. இவைகள் பயணத்திற்கு மட்டும் வேண்டுபவை அல்ல. வியாபாரத்திற்கும் , சேவைக்கும் கூட பொருத்தமானதாகும். லாபமில்லாமல் வியாபாரம் செய்வது வீண் தான். அதுபோல் மனஅழுத்தத்துடன் சேவை செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.  இந்த போட்டி உலகில் லாபம் கிட்டுவது என்பது மிகப் பெரிய சவாலாக / பிரச்சினைக்குரியதாகவும் உள்ளது. லாபம் பார்ப்பது உண்மையில் முடியக் கூடியதே! ஆனால் அது குறிப்பிட்ட திறமையுடைய வல்லுனர்களாலும், அவர்களின் இடைவிடாது கவனிப்பினாலும் சாத்தியமாகிறது.

இன்றைய காலகட்டத்தில் தினமும் செய்யும் வேலைக்கான அட்டவணையில் தான் பெரும்பாலான தொழில் அதிபர்கள், முதலாளிகள், நிர்வாகத்தினர்கள், இயக்குனர்கள் போன்றோர்கள் மூழ்கி வருகின்றனர். அதில் அவர்களின் தொழில் / சேவைகளுக்குத் தேவையான வளங்கள் குறிப்பாக தகுந்த மனிதவளங்களை தினமும் ஏற்பாடு செய்வதில் தான் பொழுது கழிந்து போகிறது அல்லது பெரும் சவாலை எதிர் கொள்கிறார்கள். மேலும் அனுபவமிக்கத் தொழிலாளர்களை தக்க வைத்துக் கொள்ளுதல் மற்றும் அவர்களின் மூலம்  மற்றவர்களுக்கு அல்லது சக பணியாளர்களுக்கு பயிற்சி தருதல் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால் பெரும்பாலான அனுபவமிக்க பணியாட்கள் தங்களின் வேலைகளை இரகசியமாகவே வைத்துக் கொள்கின்றனர்

அதாவது தான் மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுத்து முடித்த பின் நிர்வாகம் தன்னை தூர எறிந்துவிடுவர் என்கிற மனப்பான்மை பரவலாக இருக்கின்றது. இந்த நிலைமையில் மேல்நிலையில் இருக்கும் நிர்வாகத்தினர் தங்களுடைய வியாபாரத்தில் இன்றைய நிலவரமும், வருங்காலத்தின் நிலவரத்தை யோசிப்பதற்கோ அல்லது ஆய்வு செய்வதற்கோ போதிய நேரம் இல்லாமல் இருந்து வருகின்றனர். தங்கள் நிறுவனத்தில் காலத்திற்குத் தகுந்தாற்போல் எவ்வித பெரிய சிறிய மாற்றம் செய்யாமல் ஆரம்பத்தில் எந்த முறையில் செய்யபட்டதோ அப்படியே நடைமுறையில் இயங்கி வருகின்றது. இதன் பலனாக காலம் காலமாக நடைமுறைக்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்ளும் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாததால் பல  தொழில் மற்றும் சேவை நிறுவனங்கள் நிலைத்து நிற்க முடியாமலும், எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியாமலும் தவித்து வருகிறார்கள். சுருக்கமாகச் சொல்லப் போனால் போட்டி என்கிற கடலில் தத்தளித்து வருகிறார்கள் என்றே சொல்லலாம்.

உண்மையில் வியாபாரத்திலும், தொழிலும், சேவையிலும் லாபம் தரக்கூடிய பல செயல்முறைகள் இருக்கின்றன. அவைகள்  நேரடியாக கண்ணுக்குத் தெரியாமல் மறைமுகமாக இருகின்றன. ஏனென்றால் லாபம் அடைவதற்கு மிக மிஞ்சிய கவனமும் அதனை கண்டுபிடிப்பதற்கு திறமையான செயல்கள் தேவைபடுகின்றன.  எளிதாகச் சொல்லப்போனால் கழிவு உற்பத்தியைக் குறைப்பது, தேவையற்ற செயல்களை நீக்குவது, உற்பத்தியைப் பெருக்குவது, தரத்தினை மேம்படுத்துவத்தின் மூலமாக அடையலாம். உடனே நம் முன்னே நிற்கும் கேள்வி, எப்படி அதனை அடைவது? இது தான் அனைவரின் பிரச்சனையும், பெரிய புதிரும் ஆகும்.

எக்ஸ்பெர்ட்ஜ் சொல்லுஷன் (விவரங்களை வலைதளத்தில் பார்க்கவும்) வியாபாரத்திலும், சேவையிலும் எல்லாவித பிரச்சனைகளுக்கும் எளிமையான தீர்வை வழங்கிவருகின்றது. ஏனெனில் எக்ஸ்பெர்ட்ஜ் சொல்லுஷன் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய / திருப்திபடுத்த அனைத்து துறைகளில் அனுபவமிக்க தொழில் வல்லுனர்களைக் கொண்டுள்ளதே காரணம். உங்கள் வியாபாரம் / சேவைகளில் வாழ்நாள் முழுவதும் லாபம் பெற  நீங்கள் கொடுக்கும் தொகை மிகச் சிறியதேஎக்ஸ்பெர்ட்ஜ் சொல்லுஷன் இன்   பலம்  பலவிதத்தில் பயிற்சி கொடுப்பது தான். அவைகள் தன்னம்பிக்கை வளர்த்தல்ஊக்குவித்தல்வேலையின் போதே பயிற்சி, வேலை வாய்ப்பு, கல்வி, சுத்தத்தைப் பராமரித்தல், போட்டித் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது, உற்பத்திப் பெறுவதற்கான நுணுக்கங்கள் போன்றவை.

எக்ஸ்பெர்ட்ஜ் சொல்லுஷன்  இன் தொடர் வழிகாட்டுதல், ஊக்குவித்தல்  மற்றும் பயிற்சி மூலமாக தொழில் / கல்வி நிறுவனங்கள் பல பலன்களைப் பெற்று வருகிறார்கள். இந்த போட்டி உலகில் எக்ஸ்பெர்ட்ஜ் சொல்லுஷன் லாபத்தை ஈட்ட / மனஅழுத்தமில்லா சேவை மேற்கொள்வதற்கு ஒரே வழி மேன்மையாக வேலை செய்வதின் மூலமே என்கிற தாரக மந்திரத்தைக் கொண்டுள்ளது. அதற்கு எக்ஸ்பெர்ட்ஜ் சொல்லுஷன் நிறுவனத்திற்கு தேவைப்படும் சேவைகளை செய்யத் தயாராக இருக்கின்றது என்பதை  நாங்கள்  பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கள் :

தொலை நோக்குப் பார்வை: லாப வியாபாரத்திற்கும், மனஅழுத்தமில்லா நிர்வாகத்திற்கும் வழிகாட்டியாக இருப்பது.

நோக்கம்: லாபம் மற்றும் மனஅழுத்தமில்லா நிர்வாகத்திற்கு மறைந்திருக்கும் செயல்களை நடைமுறைபடுத்துவது.

குறிக்கோள்: வியாபாரம் / சேவையில் லாபம் தரும் நுணுக்கங்களை தந்து வழிகாட்டியாக இருந்து அதனை அடையச் செய்வது.          


 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ 





       

No comments:

Post a Comment