DOING WRONG METHODS, WILL SPOIL QUALITY
Awareness Article
Madurai Gangadharan
Even though we have provided good quality of rice,
groceries, vegetables, oils etc., we will get the taste only depended upon the
method of cooking. Small change in the quantity of food stuff will cause huge
impact in the taste. Slight change in heating will alter the food’s quality.
This is not only applicable for cooking, also for business,
industries, service and education too. If this kind of some small
changes is happened in the business, industries, service and
education, that will cause big effect. How is it that you
ask? Take an example, during production, merely supply of good
quality of raw materials are not at all enough. The concerned workmen should
know the method of process thoroughly. Apart from process,
it requires experienced guidance and suitable resources. Interest and
involvement helps to maintain the quality standard permanently.
EXPERT solutions, Madurai is an organization
functioning in Madurai. Our manthra is to change from SIMPLE to SIGNIFICANT'.
For that we have short listed some of the emerging industries and interact
with them. We will visit in person and conduct various studies in consultation
with the management. On the basis of the audit and analyzed the data
we have suggested development activities with professional guidelines. We also
discuss the grievances of the workers which are brought to the attention
of the Management to resolve them amicably with the quality as well as acting
as a bellwether. We have provided different techniques; guide
for improvement the chances, appropriate procedure with enough
training to Industry, businesses, educational institutions. Not only giving
recommendations also help them to complete it successfully by initiating
all activities.
In this competitive world, most of the owner /
MD are not having time to analyze what is exactly going on inside as well as
outside what they have thought. Without dipping, consistently managing of
existing business is a challenge-able one. We EXPERT solutions,
Madurai are ready to solve which is giving hindrance for the
development. We are always welcome for that.
தவறான செய்முறைகள் தரத்தை கெடுத்துவிடும்
!
விழிப்புணர்வு கட்டுரை
மதுரை கங்காதரன்
உதாரணமாக சமைப்பதற்கு என்னதான் நாம் நல்ல தரமான அரிசி, மளிகை சாமான்கள், காய்கறிகள், எண்ணெய்கள் போன்றவைகளை வழங்கினாலும் அவைகளைக் கொண்டு எந்த வகையில் நாம் செய்கிறோம் என்பதைப் பொறுத்து தான் உணவின் ருசி இருக்கும். ஏனெனில் உள்ளீடுப்பொருட்களின் அளவுவில் சிறிய மாற்றம்
இருந்தாலும் உணவின் ருசியில் மாற்றம் தெரியும். சிறிதளவு சூடு கூடினாலோ அல்லது குறைந்தாலோ கூட பெரிய அளவில் உணவின் தரத்தை மாற்றிவிடும். இது சமையலுக்கு மட்டும் பொருந்துவது கிடையாது.
இது மாதிரியான சில சிறு மாற்றங்கள் வியாபாரம், தொழிற்சாலை,சேவை மற்றும் கல்வி நிறுவனத்திலும் நிகழ்ந்தால் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். அது எப்படி என்று நீங்கள் கேட்கலாம்? உதாரணமாக ஒரு பொருளைத் தரமாகத் தயாரிப்பதற்கு அதற்கான மூலப்பொருட்கள் எல்லாமே தரமாக இருந்தால் மட்டும் போதாது. உற்பத்தி செய்யும் தொழிலாளிகள்
அதன் செய்முறையினை தெளிவாக தெரிந்திருப்பது அவசியம். செய்முறையோடு அனுபவமுள்ள வழிகாட்டிகள், பொருத்தமான வளங்களும் வேண்டும். தரம் நிரந்தரமாக இருக்க வேண்டுமென்றால் வேலையில் ஆர்வமும் ஈடுபாடும் பெருமளவில்
உதவும்.
எங்கள் எக்ஸ்பெர்ட் சொலுஷன்
, மதுரை - யில் இயங்கும் ஒரு நிறுவனம்.
எங்களுடைய தாரக மந்திரம்
'சாதாரணமாக இருப்பதை உதாரணமாகத் திகழ வைப்பதே! அதற்காக நாங்கள்
சிறந்த முறையில் செயல்படத் துடிக்கும் பல்வேறு தொழிற்சாலைகளை
தொடர்பு கொள்வோம்.
அங்கு நேரில் சென்று நிர்வாகத்தினர்களிடம் கலந்துரையாடி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வோம்.
அதன் மூலம் கிடைக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அவர்களுக்கு தொழில் அபிவிருத்தி செய்யும் வழிமுறைகளை பரிந்துரைக்கின்றோம்.
மேலும் அங்குள்ள தொழிலாளர்களிடம் கலந்து பேசி அவர்களின் குறைநிறைகளை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று அவைகளை சுமூகமான முறையில் தீர்த்து தரத்துடன் உற்பத்தி பெருக்கத்திற்கு அடித்தளமாக செயல்படுகிறோம். தொழிலுக்குத் தேவையான அல்லது பொருத்தமான
செய்முறையுடன் கூடிய பயிற்சிகளை தந்து கொண்டு வருகிறோம். தொழிற்சாலைக்கு,
வியாபாரங்களுக்கு , கல்வி நிறுவனங்களுக்கு பல்வேறு தொழில் நுணுக்கங்களையும்
, முன்னேறும் வாய்ப்புகளின் வழிகாட்டியாகவும் இருந்து வருகிறோம்.
வெறும் பரிந்துரைகளோடு நின்றுவிடாமல் அதனை செயல்படுதுவதற்கு உறுதுணையாய் இருந்து வெற்றிகரமாய் முடிக்க உதவுகிறோம்.
இந்த போட்டியுலகில் பெரும்பாலாலான குறுந்தொழில் நிர்வாகத்தினர்களுக்கும் / முதலாளிகளுக்கும் தொழிற்சாலையில் உள்ளே, வெளியே தாங்கள் நினைத்தவாறு நடக்கின்றதா என்பதை துல்லியமாக ஆராய்வதற்கு நேரமில்லாமல் இருப்பதே உண்மை. அத்தகைய சூழ்நிலையில் தொய்வில்லாத வியாபாரத்தை நடத்துவது பெரிய சவாலே. தொழில் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் அனைத்து பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு எக்ஸ்பெர்ட் சொலுஷன் , மதுரை - பலவழிகளில் உதவி செய்யக் காத்திருக்கின்றது. தொழில், வியாபாரம். சேவை ,கல்வி முதலியவைகளான முன்னேற்றத்திற்கு எங்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
No comments:
Post a Comment