Pages

Showing posts with label 25.3.18 விருதுநகரில் 'விருதை மலர்' நடத்திய சிறுகதைப் போட்டி. Show all posts
Showing posts with label 25.3.18 விருதுநகரில் 'விருதை மலர்' நடத்திய சிறுகதைப் போட்டி. Show all posts

Monday, 26 March 2018

25.3.18 விருதுநகரில் 'விருதை மலர்' நடத்திய சிறுகதைப் போட்டி

நேற்று 25.3.18 அன்று விருதுநகரில் 'விருதை மலர்' நடத்திய சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்கள் அனைவருக்கும் பொற்கிழியும் பரிசாகச் சில நூல்களும் (கீழே கடைசிப் படம் பிடித்து இருக்கிறேன்) வழங்கி கௌரவித்தார்.

எனது கதையான 'ஆதாம்-ஏவாள்' என்கிற சிறுகதை ஆறுதல் பரிசு கிடைத்தது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல எழுத்தாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பினை 'விருதை மலர்' ஏற்படுத்தித் தந்தமைக்கு அனைவரின் சார்பில் நன்றி கலந்த வணக்கத்தினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கவிதைப்போட்டி அறிவிப்பு வந்திருக்கின்றது ... கவிஞர்கள் .. தமிழ் ஆர்வலர்கள் தங்கள் கவிதையினை அனுப்பும்படி மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்று நடந்த விழாவின் சில மின்படங்கள் .. உங்களுக்காக இதோ...





















































*******************