HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
61. WHO IS RULING? WHO IS RULED BY WHOM?
* Which is not to talk, not to write, not to read all of that what 80 % of people are doing.Their thoughts and actions how it will be good .
* People are ruling who is having knowledge. But working people are ruled by them.
* If you sow the confident seeds in your thoughts of the fertile land, then you must harvest the success.
* A man who is feared by you. Also you don't show affection towards him.
* Happy ways for living
--- > Work hard in the youth stage .
--- > Play but limit.
--- > Do not worry what others says about you !
--- > Get happy with what you are having.
--- > Do not do harm to anyone !
--- > Do not be angry forever !
Success life steps continues next...
****************************** ****************************** ****************************** **************************************
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள்
மதுரை கங்காதரன்
61. யார் ஆளுகிறார்கள்? யார் யார் ஆளப்படுகிறார்கள்?
* எதை பேசக்கூடாதோ , எதை எழுதக் கூடாதோ , எதை படிக்கக் கூடாதோ அதைத் தான் 80% மக்கள் செய்கிறார்கள்.பின் அவர்களின் எண்ணங்களும், செயல்களும் எப்படி நல்லதாக இருக்கும்?
* அறிவை உபயோகிப்பவர்கள் ஆளுகிறார்கள்! உடலால் உழைப்பவர்கள் ஆளப்படுகிறார்கள்.
* எண்ணங்கள் என்னும் விளைநிலத்தில் நம்பிக்கை வித்துக்களை ஊன்றினால் கட்டாயம் வெற்றியை அறுவடை செய்யலாம்.
* ஒருவன் எந்த மனிதனைக் கண்டு அஞ்சுகிறானோ அவனிடத்தில் பாசம் இருப்பதில்லை.
* மகிழ்ச்சியாய் வாழும் வழிகள்
---> இளவயதில் கடுமையாய் உழை.
---> அளவோடு விளையாடு
---> பிறர் என்ன சொன்னாலும் கவலை கொள்ளாதே !
---> வாழ்வில் கிடைத்தது எண்ணி மகிழ்ச்சி கொள் .
---> எவருக்கும் கெடுதல் செய்ய எண்ணாதே !
---> எப்போதும் கோபம் கொள்ளாதே !
வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..
****************************** ****************************** ****************************** **************************************
அருமையான எண்ணங்கள்
ReplyDelete