சின்னத்திரையில் வருவது
தொடரா? தொந்தரவா?
YOU ARE SEEING
T.V. SERIAL OR PROBLEMS?
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
வாய்ச்சண்டைகளின் சங்கமம் இங்கு தானோ
செயற்கையாய் பேசும் பாத்திரங்களின் உதயம்
ஒப்பாரி வைப்பதில் தவறாமை
தகாத வார்த்தைகளின் பிறப்பிடம்
குணம் குப்பையில் போடும் கலாச்சாரம்
வஞ்சக எண்ணகாரர்களின் கூட்டம்
சூதுவாது செய்யும் அணிவகுப்பு
குடியும் கும்மாளமும் போடும் ராஜ்ஜியம்
பெண்களுக்கு பெண்களே செய்யும் கொடுமை
புதுமை பெயரில் முறை இல்லாத அரகேற்றங்கள்
பொறுப்பில்லாமல் வாய்க்கு வரும் வசனம்
கேட்கவே எரிச்சலை வரவைக்கும் சம்பவங்கள்
சமுதாய சீரழிவுக்கு அச்சாரம் போடும் இடங்கள்
பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள்
ஏமாற்று வழிகளைத் சொல்லித்தரும் பாடங்கள்
சத்தியம் தர்மங்களைத் தூக்கி எறியும் காட்சிகள்
கெட்டவை அதிகமாக காட்டும் வன்முறைகள்
நல்லவைகளை குறையக் காட்டும் விதிகள்
தொடர் துரோகமே பிரதானமாய் தரும் தொடர்
கற்பனைக்கு எட்டாத நிகழ்ச்சிகளின் படைப்புகள்
பெண்மையை காற்றிலே பறக்கும் பட்டம் போல
ஆண்மையை அசிங்கப்படுத்தும் செயல்கள்
இளைஞர்களை கெட்ட திசையில் திருப்பும் சுக்கான்
காதலை கூறுபோட்டு பார்க்கும் வேடிக்கை
குடும்ப உறவுகளை கொச்சைப் படுத்தும் சம்பவங்கள்
தினமும் பார்க்க வைத்து சோம்பேறியாக்கும் பெட்டி
சந்தி சிரித்து பேசவைக்கும் குடும்பச் சண்டை
காட்சிக்கு காட்சி சந்தேகத்தின் பேயாட்டம்
சிரிப்பைத் தேடித்தேடியும் கிடைக்காத இடம்
அடக்கமில்லாத ஆடம்பர சவுடால் பேர்வழிகள்
இறக்கம் காட்டாத கல் நெஞ்ச அரக்கர்கள்
எந்த பாத்திரத்தையும் ஏற்கத் துணியும் பதுமைகள்
மனிதம் மறக்கச் செய்யும் புதுமைகள்
பணத்திற்காக உறவை அறுக்கும் சம்பவங்கள்
உறவுக்குள் வெடிக்கும் கோபத்தின் உச்சம்
வாழ்க்கையை நரகமாக்கும் வழிகாட்டிகள்
தொடரை இழுக்க காரணமில்லாமல் சண்டைகள்
உழைக்காமல் பொழுதை கழிக்க வைக்கும் உணர்வுகள்
இருக்கிற கஷ்டங்களை அதிகமாக்கும் இயந்திரம்
இளமைனங்களை நஞ்சூட்டும் விசமிகள்
எல்லோரும் கெட்டவரே எனக் காட்டும் பாங்கு
தொடரில் மூழ்கி தத்தளிக்கும் குடும்பங்கள்
சின்னத்திரையில் வரும் தொல்லையின் ஆக்கிரமிப்பா?
தொடர் நடைமுறைகளைக் காட்டும் காலக்கண்ணாடியா?
என்ன ஆச்சரியம் ! ஒரு பிரச்சனையின் முடிவு
வேறொரு சம்பந்தமில்லாத புதிய பிரச்சனை
தொடரை இழுக்க இது போதாதா?
உங்களை தொந்தரவு செய்ய இது போதாதா?
நீங்கள் தொடர் பார்ப்பவரா?
சின்னத்திரை தொடரா? தொல்லையா?
சொல்லுங்கள் உண்மையினை !
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

No comments:
Post a Comment