அனுபவ வாழ்கை பொன் வரிகள் -
மதுரை கங்காதரன்
வெறி வற்றாமல் இருந்தால் வெற்றி தான்
மதுரை கங்காதரன்
வெறி வற்றாமல் இருந்தால் வெற்றி தான்
ஒரு வேலையில் 'வெற்றி' கிடைக்கும்போது யாருக்குத் தான் மகிழ்ச்சி வராது. ஆனால் அந்த வெற்றி எப்போது கிடைக்கும்?
விடை அதற்குள் தான் இருக்கின்றது! அதாவது வெற்றிக்குள் 'வெறி' யும் 'வற்றி' யும் இருப்பது கவனியுங்கள்.
வெறி வற்றிப் போனால் வெற்றி கிடைக்காது.
இங்கு வெறி என்பது கடின உழைப்பு, விடா முயற்சியாகும். இவைகளை வற்றாமல் பார்த்துக்கொண்டால் நிச்சயம் வெற்றி தான்.
தொடரும் ...
************************************************
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
e.mail id : gangadharan.kk2012@gmail.com
Super..
ReplyDelete