அனுபவ பொன்வரிகள்
மதுரை கங்காதரன்
வாழ்கையில் உங்களுக்கு திருப்ப கிடைக்காதது.
THINGS NEVER GET BACK IN YOUR LIFE
BY MADURAI GANGADHARAN
வாழ்க்கையில் முன்னேறுபவர்கள் மற்றும் முன்னேறிச் செல்பவர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்காக காத்திருப்பதில்லை. ஏனென்றால் காலத்தின் அருமையும் மதிப்பும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். வீணான பொன்னான நேரங்கள் ஒருபோதும் திரும்ப வருவதில்லை என்றும் அவர்களுக்குத் தெரியும்.
அதுமட்டுமா எவை எவை வாழ்கையில் திரும்ப வராது என்றும் அவகளுக்கு அத்துப்படி. அவைகள்
1. துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டா
2. அலட்சியபடுத்திய அல்லது நழுவிய வாய்ப்புகள்
3. சொன்ன சொற்கள்
4. உன்னுடைய வயது (காலம் அல்லது நேரம் )
இதை முன்னேற விரும்புகிறவர்கள் நன்றாக மனதில் வைத்திருப்பார்கள். அதேபோல் நீங்கள் முன்னேற நினைப்பவகளா? மற்றவர்களைப் பற்றி கவலைகொள்ளாமல் அல்லது காத்திருக்காமல் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் இடைவிடாது முயற்சியும் அயராத உழைப்பும் கொண்டு வெற்றி கொள்ளுங்கள்.
நேற்று - உங்கள் கனவு, திட்டம் மற்றும் எண்ணங்கள்
இன்று - தன்னம்பிக்கையுடன் உழைப்பும் , முயற்சியும்
நாளை - வெற்றி உங்களுக்கே !
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
No comments:
Post a Comment